Wednesday, August 22, 2007

சோழவந்தான் வளம்







சோழவந்தான் சின்ன தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்டது.
தஞ்சாவூர் விளைந்தால் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு.
சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு
தமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.
முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.
வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது

சோழவந்தான் பெயர் காரணம்

சோழவந்தான் பெயர் காரணம்
ஒரு முறை சோழ மன்னன் மதுரைக்கு பாண்டியமன்னனை சந்திக்க இந்த ஊர் வழியாக செல்லும் பொது, இங்கு காணப்பட்ட பசூமையை கண்டு வியந்தமையல் சோழன் வந்து உவந்தான் என்று ஆனது பின் மறுவி சோழவந்தான் ஆனது
சோழமன்னர் இங்கு இரண்டு நாள் தங்கி பின் சென்றுள்ளார்
அவருடன் வந்த போர்வீரர்கள் ஆலமரத்தின் கீழ் கொட்டம் ஆமைத்து தங்கி இடம் இன்று ஆலங்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது

Thursday, August 9, 2007

SHOLAVANDAN ARAN SANMUGANAR BAYS HR SEC SCHOOL


SHOLAVANDAN MARKET

SHOLAVANDAN MARKET

Sholavandan Bus stand

Rail way station

Sholavandan Rail way station

Jenagai Mariamman Temple








Vaigai River


Vaigai River photo Bridge




Bridge night seen
vaigai river in Tamil Nadu state, southern India, flowing 150 miles (240 km) generally southeast. Rising in the Varushanad Hills of western Tamil Nadu, it initially flows northeast through the Kambam and Varushanad valleys. In its central reaches the Vaigai flows eastward into the Vaigai reservoir at Narasingapuram. Near Sholavandan it bends to the southeast, passing Madurai town on…


வைகை நதி
கம்பம் பள்ளதக்கில் உற்ப்பத்தியகும் வைகை நதி வடகிழக்கு திசையை நோக்கி பாய்கிறது. இவ்நதி சோழவந்தன் கிட்டவந்தவுடன் தென்கிழக்கு திசையை நோக்கி பாய்கிறது.ஆகையல் சோழவந்தானின் மேற்க்கு,தெற்குகாக வைகை நதி ஒடுகிறது வைகை நதி

சோழவந்தான் புவியியல்

புவியியல்
இவ்வூரின் அமைவிடம் {{coor d10.0167N77.9667E}} ஆகும்
கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 [[மீட்டர்]] (419 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,661 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சோழவந்தான் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

Wednesday, August 8, 2007


I am Sankar.
My hometown is Sholavandan near Madurai, Tamil Nadu state, which is in the southern part of India. You can see the place while travelling to Chennai, from Madurai by train. People call as sinna thanjavur (small Tanjore), because of the green fields around the village.

There is a story about the name, one Sholan (Chola King) visited our place long back while he was going from Madurai to Tanjore, he felt very happy about the place (Uvanthaan) or just he came (Vanthaan). Slowly, it got changed from Sholan Uvanthaan to Sholavanthan
.


Personalities





  1. Arasan Shanmukhanar - A great Tamil poet.


  2. L A Samy Iyer - Former collector of Madurai District, British Raj.


  3. Sethurathnam Iyer - A Minister of Madaras Presidency, British Raj.


  4. Vaidya Subramania Iyer - A reputed Philonthrapist


  5. T R Mahalingam - A great Singer/Actor of 1960s




  6. Subramaniam Swamy - Present Leader of Janatha Party
    சோழவந்தான்.






  • leader title = Chairperson of Town Panchayat




  • leadername = V. Ayyappan




  • population asof = 2001




  • population total = 21,661 populationdensity = area_magnitude= sq. km area_total =




  • areatelephone = 04543




  • postal code = 625214




  • vehiclecoderange = TN 59


Civic administration



The Chairman of the Town Panchayat is V. Ayyappan who won as an independent in the local body elections conducted in 2001



There are 18 wards as part of this Town Panchayat each represented by an elected member
Demographics



Sholavandan had a population of 21,661. Males constitute 50% of the population and females 50%. Sholavandan has an average literacy rate of 72%, higher than the national average of 59.5%: male literacy is 79%, and female literacy is 65%. In Sholavandan, 11% of the population is under 6 years of age.
The prime occupation of the people is Agriculture.Sholavandan is very famous for the "betel-leaves" grown there.
Tourism



Jenagai Mariamman Temple