Wednesday, August 22, 2007

சோழவந்தான் வளம்







சோழவந்தான் சின்ன தஞ்சாவூர் என்று அழைக்கப்பட்டது.
தஞ்சாவூர் விளைந்தால் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு.
சோழவந்தான் விளைந்தால் தென் தமிழ் நாடு முழுவதுக்கும் போதும் உணவுக்கு
தமிழகத்தின் இரணடவது மிகபெரிய கண்மாய் இன்குதான் உள்ளது.
முதல் மிகபெரிய கண்மாய் இராமநாதபுரம் கண்மாய் ஆகும்.
வெற்றிலை,வாழை,கரும்பு,தென்னை இந்த பகுதியில் நன்கு விளைகிறதுவெற்றிலை மும்பாய்க்கும்,கொல்கட்டவுக்கும். வாழை பெங்களுருக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது

No comments: