Wednesday, August 22, 2007

சோழவந்தான் பெயர் காரணம்

சோழவந்தான் பெயர் காரணம்
ஒரு முறை சோழ மன்னன் மதுரைக்கு பாண்டியமன்னனை சந்திக்க இந்த ஊர் வழியாக செல்லும் பொது, இங்கு காணப்பட்ட பசூமையை கண்டு வியந்தமையல் சோழன் வந்து உவந்தான் என்று ஆனது பின் மறுவி சோழவந்தான் ஆனது
சோழமன்னர் இங்கு இரண்டு நாள் தங்கி பின் சென்றுள்ளார்
அவருடன் வந்த போர்வீரர்கள் ஆலமரத்தின் கீழ் கொட்டம் ஆமைத்து தங்கி இடம் இன்று ஆலங்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது

1 comment:

Pon Saravanan said...

தவறு. சோழாந்தகம் என்பதே சோழவந்தான் ஆனது. ஜெனகை பெருமாள் கோயில் கல்வெட்டு இவ்வூரை பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என்கிறது.